அசைவம்இறால்

இறால் சிப்ஸ்

prawn chips

சமைக்க தேவையானவை


  • இறால் – ஒரு கப்
  • முட்டை(வெள்ளை கரு) – (1-2) (அடித்தது)
  • (காய்ந்த )பாண் (ரஸ்க்) தூள் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • உள்ளி(பூண்டு) விழுது – ஒரு தேக்கரண்டி
  • அஜினோமோட்டோ – அரை தேக்கரண்டி(விரும்பினால்)
  • மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி


செய்முறை


கழுவி சுத்தம் செய்த இறால், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)விழுது, (விரும்பினால்) அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து லேசாக பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

அதன் பின்பு ஊறவைத்த இறலை லேசாக நசுக்கி முட்டையில் நனைத்து பாண் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அதன் பின்பு பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button