
சமைக்க தேவையானவை
- கடலை மாவு – 2 கப்
- தயிர் – அரை கப்
- கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்
- வறுத்துப் பொடித்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
- மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்
- தனியாதூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- ஓமம் – அரை டீஸ்பூன்
- பெருங் காயத்தூள் – ஒரு சிட்டிகை
- தண்ணீர் – சிறிதளவு
- நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
எண்ணெய் தவிர மீதி எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, பூரிகளாகத் தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும். மசாலா தயிர்’ (மிளகாய் தூள், உப்பு, வறுத்த சீரகத்தூள் சேர்த்தது) இதற்கான சூப்பர் சைட்டிஷ்.
வீடியோ இணைப்பு
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1