அசைவம்சிக்கன்பிரியாணிபிரியாணி அசைவம்

நாடுக் கோழி பிரியாணி

Chicken Kapsa Rice Biriyani

சமைக்க தேவையானவை


  • நாட்டு கோழி – ஒன்று
  • பட்டர் – ஒரு தேக்கரண்டி
  • கிராம்பு – நாலு
  • உப்பு தேவைக்கு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ½ ஸ்பூன்
  • பட்டை – இரண்டு
  • தக்காளி – முன்று
  • ஏலம் – முன்று
  • எண்ணை – 50 மில்லி
  • காய்ந்த பெரிய எலுமிச்சை
  • வெங்காயம் – முன்று
  • அரிசி – அரை கிலோ


செய்முறை


முதலில் முழு நாட்டுக் கோழியை சுத்தம் செய்யவும். அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் 3 3/4 அளவு வறுகிறது நான்கு டம்ளரக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.

வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும் கோழியை தனியாகவும் வைக்கவும். சட்டியை காயவைத்து அதில் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு மனம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள கோழி வெந்த தண்ணீரை தாளித்த சட்டியில் அளந்து ஊற்றவும்.

கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும். சுவையான நாட்டுக் கோழி பிரியாணி தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button