
சமைக்க தேவையானவை
- பாதாம் பருப்பு – தேவையான அளவு
- முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
- இட்லி மாவு – ஒரு கிலோ
- மிக்ஸ்டு ஃப்ரூட் – 200 கிராம்
செய்முறை
இட்லி சமையலில் பல விதங்கள் உள்ளது. இப்படி எல்லாம் இட்லி உள்ளதா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இட்லி வைககள் உள்ளன. அதில் ஒன்றுதான் மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி. இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது மட்டுமின்றி அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். காைல உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
சரி வாங்க எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிய பின்பு தேவையான அளவு மிக்ஸ்ட் தூவி விடவும். பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து தூவி இட்லியாக வேக வைக்கவும். பின்பு பரிமாறவும். அவ்வளவுதான் மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி செய்வது ரொம்ப சிம்பிள்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1