
சமைக்க தேவையானவை
- புழுங்கலரிசி – அரை கப்
- உளுத்தம்பருப்பு – கால் கப்
- கேழ்வரகு – ஒரு கப்
செய்முறை
முதலில் கேழ்வரகையும் அரிசியையும் தனித்தனியே ஊறவைத்து, உளுந்தையும் தனியே ஊறவையுங்கள். அரைக்கும்போது உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும் கேழ்வரகையும் அரிசியையும் போட்டு, சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
உப்பு சேர்த்துக் கரைத்து, 4 முதல் 5 மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, இட்லிகளாக ஊற்றி வேகவிட்டு, கம்பு இட்லியைப் போலவே, தாளித்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மாறுதலான டிபன் இது.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
3
+1
+1
+1
+1
+1
+1