
சமைக்க தேவையானவை
- கோதுமை ரவை-1 கப்
- புளித்த தயிர்-2 கப்
- உப்பு -தேவையான அளவு
- கேரட்-2-3
செய்முறை
கடாயில் 1 கப் ரவையை நன்றாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊறிய பிறகு அதில் நறுக்கிய கேரட் சேர்த்து இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேக வேண்டும். 10 நிமிடங்கள் பிறகு சூடான, ஆரோக்கியமான கோதுமை இட்லி தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1