
சமைக்க தேவையானவை
- துருவிய சுரக்காய் – 1/2 கப்
- ஐஸ் வாட்டர் – சிறிது
- தயிர் – 1 கப்
- மிளகுதூள் – 1/2 டீஸ்பூன்
- துருவிய இஞ்சி – ஒரு சிட்டிகை
செய்முறை
ப்ராக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்தும் உள்ளது.
முதலில் சுரக்காய், தயிர் ,மிளகுதூள் தேவையான உப்பு தண்ணீர் எடுத்து மிக்ஸ்சியில் அடித்து குடித்து வர உஷ்ணம் குறையும், உடல் எடையும் குறைய துடங்கும் .
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1