
சமைக்க தேவையானவை
- சோயா பீன்ஸ், கோதுமை – தலா 50 கிராம்
- வெந்தயப் பொடி (விரும்பினால்) – ஒரு சிட்டிகை
- காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை (சுகர் ப்ரீ) – தேவையான அளவு.
செய்முறை
முதலில் சோயா பீன்ஸ் மற்றும் கோதுமையை தனித்தனியே வறுத்து, பொடிக்கவும். இதனுடன், வெந்தயப் பொடி சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கஞ்சி தேவைப்படும் போது, ஒரு தேக்கரண்டி பவுடரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, சுகர் ப்ரீ மாத்திரை அல்லது பவுடர் மற்றும் பால் கலந்து பருகவும்.
இந்த கஞ்சியை பருகினால், நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் தளர்ச்சி சீராகும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1