கார பணியாரம்சிறுதானியங்கள்

சோள மசாலா பணியாரம்

சமைக்க தேவையானவை


  • சோள இட்லி மாவு – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • அரைக்க
  • தக்காளி – ஒன்று
  • வரமிளகாய் – ஒன்று – 2
  • சீரகம் – அரை தேக்கரண்டி
  • வெங்காயம் – பாதி


செய்முறை


முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, சோள இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான மசாலா சேர்த்த சோள பணியாரம் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button