
சமைக்க தேவையானவை
சப்பாத்தி செய்ய
- நெய் — சப்பாத்திக்கு சுத்தி ஊற்ற
- டேட்ஸ் ஸ்ரப் — 1 டீஸ்பூன்
- கோதுமை மாவு — 1 கப்
- தண்ணீர் — பிசைய தேவையான அளவு
- உப்பு — ருசிக்கேற்ப
- சர்க்கரை — 1 டீஸ்பூன்
ஜாம் செய்ய
- பொட்டுக்கடலை — 2 ஸ்பூன்
- தேன் — 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு — 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு சப்பாத்கிகலாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு நெய்யூற்றி திருப்பி போட்டு சிவக்க போட்டு எடுக்கவேண்டும்.
பின் பொட்டுக்கடலை,சர்க்கரையை நன்கு மிக்ஸியில் பொடி செய்யவேண்டும். பிறகு இதனுடன் தேன், டேட்ஸ் சிரப், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் போல பிசைந்து சப்பாத்தியில் தடவி ரோல் போல செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விரும்பி சாப்பிடும் சத்தான உணவு.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1