
சமைக்க தேவையானவை
- கிரீன் டீ இலைகள் – 1 ஸ்பூன்
- சூடான நீர்
செய்முறை
முதலில் எத்தனை கப் கிரீன் டீ வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். காய்ச்சி வடிக்க ,5 g கிரீன் டீ இலைகளுக்கு ஒரு கப் தண்ணீர் தேவைப்படும்.தேவையான அளவு கிரீன் டீ இலைகளை,டீ வடிகட்டியில் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒரு 80 டிகிரி அளவிற்கு சூடு செய்யுங்கள்கிரீன் டீ இலைகள் நிரப்பப்பட்ட வடிகட்டியை ஒரு காலியான குவளை அல்லது கோப்பை மீது வையுங்கள்.
சூடாக இருக்கும் நீரை,கிரீன் டீ இலைகளின் மீதாக,கோப்பையில் ஊற்றவும்.2-4 நிமிடங்களுக்கு,கிரீன் டீ இலைகள் உள்ள வடிகட்டியை மூழ்க எடுக்கவும்.
நேரம் அதிகமானால் , டீ கசப்பு சுவையை தரும். வடியை வெளியே எடுக்கவும். இப்பொழுது கோப்பையில் உங்கள் கிரீன் டீ ரெடி!சூடாகும் குடிக்கலாம். ஆற வைத்தும் குடிக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1