
சமைக்க தேவையானவை
- தக்காளி ப்யூரி – அரை கப்
- மிளகாய்ப்பொடி – அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கோதுமை மாவு – ஒரு கப்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கோதுமை மாவில் மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, உப்பு, எண்ணெய், தக்காளி ப்யூரி போட்டு நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும் .
பின்னர் மாவை சப்பாத்தி போல் கனமாக தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1