
சமைக்க தேவையானவை
- தினை அரிசி – 2 கப்
- பாசிப்பருப்பு – 1 கப்
- கெட்டி தேங்காய் பால் – 1 கப்
- முந்திரி, திராட்சை தலா – 15
- வெல்லம் பாகு காய்ச்சி வடித்தது – 1 கப் கெட்டியாக
- நெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
தினை அரிசியை லேசாக வறுத்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பையும் வறுத்து லேசாக தனியாக ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் சேர்த்து தினையை வேக வைக்கவும். பாதி வெந்து வரும் போது பருப்பை சேர்க்கவும். நன்கு வேக வைக்கவும். நன்றாக வெந்த நிலையில் வெல்லப்பாகை சேர்க்கவும். பின்பு சுடச் சுட பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1