
சமைக்க தேவையானவை
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கெட்டி அவல் – கால் கிலோ
வெல்லம் – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை
அவலை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
அதனுடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும். இனிப்பான அவல் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1