அசைவ குழம்புஅசைவம்குழம்புமீன்

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

Nethili Fish Gravy

சமைக்க தேவையானவை


  • நெத்திலி மீன் – கால் கிலோ
  • நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • பூண்டு நறுக்கியது – 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ‌ன் கால் ஸ்பூ
  • மிளகாய் தூள் – ன் ரண்டு ஸ்பூ‌
  • பூண்டு நறுக்கியது – 2 ஸ்பூன்
  • இஞ்சி நறுக்கியது – 2 ஸ்பூன்
  • தனியா தூள் – இரண்டு ஸ்பூ‌ன்
  • கடுகு – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை


முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.பிறகு புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், போட்டு தாளித்து வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கி

மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீனை போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கருவேப்பிலை போட்டு இறக்கவும். பின்பு பரிமாறவும்.

வீடியோ இணைப்பு

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button