குழம்பு

பத்தியக் குழம்பு

Pathiya Kulambu

சமைக்க தேவையானவை


  • சுண்டைக்காய் வற்றல் – 10
  • சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
  • புளி – எலுமிச்சை அளவு
  • கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.

இதில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button