சைவம்பூரி

பனீர் ரோஸ் பூரி

sweet paneer poori

சமைக்க தேவையானவை


  • மைதா & 2 கப், உப்பு & ஒரு சிட்டிகை
  • பனீர் (துருவியது) & கால் கப்
  • பொடித்த சர்க்கரை & 6 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் & ஒரு டீஸ்பூன்
  • ரோஸ் எசன்ஸ் & சில துளிகள்,
  • நெய் & ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு


செய்முறை


மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு, நெய், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, ஈரத்துணியில் சுற்றிவைக்கவும்.

பனீருடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து மசிக்கவும். அத்துடன் சில துளிகள் ரோஸ் எசன்ஸ் அல்லது பன்னீர் சேர்த்துக் கலந்துவைக்கவும்.

மைதா மாவில் முன் சொன்னது போல செப்பு செய்து, உள்ளே பனீர் பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் தேய்த்து எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button