
சமைக்க தேவையானவை
- முந்திரிப்பருப்பு – 10
- அரிசி, பாசிப்பருப்பு – 200 கிராம்
- சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
- நெய் – 100 மி.லி
- அரிசி, பாசிப்பருப்பு – 200 கிராம்
- இஞ்சி – சிறு துண்டு, மிளகுத்தூள்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கவும். சிறிது நெய்யில் இஞ்சி, மிளகுத்தூள், சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும். கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்கவும்.
இரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். மீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான பொங்கல் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1