
சமைக்க தேவையானவை
- லாங் பண் அல்லது ப்ரவுன் பிரட் (அ) நார்மல் ப்ரட்
- அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியது
- மயாணஸ்
- மிக்ஸ்ட் சாலட்
- டொமேட்டோ கெட்சப்
செய்முறை
பிரட் அல்லது பண்ணை டோஸ்ட் செய்து அதன் மீது மயனஸ் தடவி கொள்ளவும். பின்பு அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியதை அந்த பிரட் உள்ளே வைத்து அதன் மீது புதினா சட்னி மற்றும் டொமேட்டோ கெட்சப், மிக்ஸ்ட் சாலட் வைத்து அதனை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இப்போது பாயில்ட் எக் சாண்ட்விச் ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1