
சமைக்க தேவையானவை
- கோதுமை மாவு – 2 கப்
- பீட்ரூட் (துருவியது) – அரை கப்
- உப்பு – சுவைக்கேற்ப
- சீரகம் – கால் டீஸ்பூன்
- மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்
- மல்லித்தழை = சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட் பூரி பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவைப்பதற்கும் மிக அருமயைாக இருக்கும். வித்தியாசமான ஆரோக்கியமான இந்த பூரியை மிக எளிமையாக அனைவரும் செய்யலாம். கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் கலந்து, பிசைந்து பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும்.இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. லேசாகத் தெளித்துப் பிசைந்தால் போதும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1