சைவம்தோசை

மினி ஊத்தப்பம்

mini uthappam

சமைக்க தேவையானவை


  • துருவிய காய்கறிக் கலவை – 2 கிலோ
  • இட்லி மாவு – 1 கிலோ
  • பச்சை மிளகாய், கருவேப்பிலை
  • தக்காளி, கொத்துமல்லி , பச்சைப்பட்டாணி – ஒரு கப்,
  • எண்ணெய் , உப்பு – தேவையான அளவு.


செய்முறை


முதலில் காய்கறிக் கலவையைத் தயார் செய்து கொள்ளவும்.

பின்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து டேபிள் ஸ்பூனால் மாவை எடுத்து சிறிய ஐந்து தோசைகளாக ஒரு தடவை சுடவும்.

திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து சூட்டோடு ஒரு டீஸ்பூன் அமுல் பட்டர் போட்டுப் பரிமாறவும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button