சப்பாத்திசைவம்

மேத்தி சப்பாத்தி

Methi Sappathi

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – 2 கப்
  • ஓமம் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • ஆம்சூர் தூள் – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எணணை – 1 குழி கரண்டி
  • பொடியாக நறுக்கிய
  • வெந்தயக்கீரை – 1 கட்டு


செய்முறை


முதலில் தேவையான பொருட்கள் அணைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவேண்டும்.

பின்பு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பின் 1/2 மணி நேரம் கழித்து மெல்லிய சப்பாத்திகளாக் தேய்த்து தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணை விட்டு சுட்டெடுக்கவேண்டும். ராய்த்தாவுடன் பரிமாறவும்

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button