சமைக்க தேவையானவை
புளித்த மோர் – 200 மில்லி
மோர் மிளகாய் – 2
ராகி மாவு 100 கிராம்
சிறிது புளித்த மோர் – 200 மில்லி
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய், உராகி மாவு 100 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
முதலில் ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1