சைவம்பூரி

ருசியான கேரட் பூரி

carrot poori

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – 2 கப்
  • கேரட் (துருவியது) – அரை கப்
  • இஞ்சி&பச்சை மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்
  • மல்லித்தழை, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
  • நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு


செய்முறை


எண்ணெய் தவிர, மற்ற எல்லப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து, பூரிகளாகத் திரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button