
சமைக்க தேவையானவை
- வாழைப்பூ – ஒரு கப்
- பச்சை மிளகாய் – 3
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
- தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- கடலைப்பருப்பு – கால் கப்
- அரிசி – ஒரு கப்
- அரிசி – ஒரு கப்
- ஆய்ந்து நறுக்கிய உளுந்து – கால் கப்
- வெங்காயம் – 3
- கடுகு – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
இப்பொழுது கோப்பையில் உங்கள் கிரீன் டீ ரெடி!சூடாகும் குடிக்கலாம்.ஆற வைத்தும் குடிக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1